சென்னையில் 845 கிலோ கஞ்சா பறிமுதல் - 3 பேர் கைது
சென்னை அம்பத்தூரில் 845 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
3 Dec 2024 6:56 PM ISTசென்னையில் 1.3 கிலோ கஞ்சா பறிமுதல்: பெண் ஐ.டி. ஊழியர் ஆண் நண்பருடன் கைது
சூளைமேடு பகுதியில் உள்ள பெண்கள் விடுதியில் போதைப்பொருள் விற்கப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
25 April 2024 1:38 PM ISTபுவனேசுவரத்தில் இருந்து வந்த எக்ஸ்பிரஸ் ரெயிலில் 3½ கிலோ கஞ்சா பறிமுதல்
புவனேசுவரத்தில் இருந்து புதுச்சேரிக்கு வந்த எக்ஸ்பிரஸ் ரெயிலில் கடத்தி வரப்பட்ட 3½ கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.
19 Oct 2023 9:04 PM ISTகஞ்சா விற்ற வாலிபருக்கு 5 ஆண்டு சிறை தண்டனை
கஞ்சா விற்ற வாலிபருக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதித்து சென்னை சிறப்பு கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.
6 Oct 2023 6:36 PM ISTகஞ்சா விற்ற வாலிபர் கைது
பள்ளிப்பட்டு அருகே கஞ்சா விற்ற வாலிபரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
3 Oct 2023 8:04 PM ISTஅரசு பஸ்சில் கடத்திய 4 கிலோ கஞ்சா பறிமுதல்
பங்காருபேட்டையில் அரசு பஸ்சில் கடத்திய 4 கிலோ கஞ்சாவை போலீசாா் பறிமுதல் செய்தனா். இதுசம்பந்தமாக பீகார் வாலிபரை கைது செய்துள்ளனர்.
28 Sept 2023 12:15 AM ISTசென்னை அருகே அதிரடி சோதனை ஆந்திராவில் இருந்து பஸ்சில் கடத்திய 22 கிலோ கஞ்சா பறிமுதல் - 2 பேர் கைது
சென்னை அருகே நடத்திய சோதனையில், ஆந்திராவில் இருந்து பஸ்சில் கடத்தி வரப்பட்ட 22 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
27 Sept 2023 10:48 AM ISTஅரசு பஸ்சில் கடத்த முயன்ற 2 கிலோ கஞ்சா பறிமுதல்
பங்காருபேட்டையில் அரசு பஸ்சில் கடத்த முயன்ற 2 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து ஒடிசாவை சேர்ந்தவரை போலீசாா் கைது செய்துள்ளனா்.
26 Sept 2023 12:15 AM ISTஸ்கூட்டரில் கடத்திய ரூ.35 ஆயிரம் கஞ்சா பறிமுதல்
மைசூருவில் ஸ்கூட்டரில் கடத்திய ரூ.35 ஆயிரம் மதிப்பிலான கஞ்சாவை போலீசாா் பறிமுதல் செய்தனர்.
16 Sept 2023 12:15 AM ISTஒரு வாரத்தில் நடந்த போலீஸ் வேட்டையில் 34 கிலோ கஞ்சா பறிமுதல்; 15 பேர் கைது
சென்னையில் ஒரு வார கஞ்சா வேட்டையில் 11 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 15 கஞ்சா வியாபாரிகள் கைது செய்யப்பட்டனர். 34 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. அதிக போதை தரும் கஞ்சா பூவும் முதல் முறையாக பறிமுதல் ஆனது.
5 Sept 2023 1:37 PM ISTஒரு வாரத்தில் நடந்த போலீஸ் வேட்டையில் 34 கிலோ கஞ்சா பறிமுதல்; 15 பேர் கைது
சென்னையில் ஒரு வார கஞ்சா வேட்டையில் 11 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 15 கஞ்சா வியாபாரிகள் கைது செய்யப்பட்டனர். 34 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. அதிக போதை தரும் கஞ்சா பூவும் முதல் முறையாக பறிமுதல் ஆனது.
5 Sept 2023 3:26 AM ISTஇலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.30 லட்சம் கஞ்சா பறிமுதல்
மீமிசல் கடலோர பகுதியில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.30 லட்சம் மதிப்பிலான கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டார்.
19 Aug 2023 12:15 AM IST